Sunday, February 15, 2009

இது கலியுகமா ? The Four Horsemen....In English and tamil.



The Hindu - friday review supplement - page 3 - 13th february 2009.




இது கலியுகமா ?
கலி முத்திவிட்டால் நல்லவர்களும் நல்லதும் இருக்காது. தீய சக்திகள் தாண்டவம் ஆடும் என்பார்கள். பல நேரங்களில் நல்லவர்கள் கூட தப்பான பாதையில் போவார்கள் என்றும் சொல்லுவார். சமீப காலத்தில் நடந்த சில சம்பவங்கள் முதலில் எனக்கும் கலி முத்திவிட்டதாகத்தான் தொனச்செய்தது.
முதல் சம்பவம் - ஒரு இளைஞன் தீ குளித்தான் - எதற்கு என்பது நாம் சிந்திக்க வேண்டாம் - அது ஒரு சட்ட விரோத செயல் - எந்த தர்மத்திலும் தற்கொலை என்ற செயலை செரி என்று சொல்வதில்லை. இங்கு பலர் அதை பெருமிதமாக பேசினார்கள் . சட்ட விரோத செயலை இப்படி பல தலைவர்கள் ஆதரித்து பேசி, புகழ்வதினால் பல இளைஞர்கள் இந்த தவறை செய்ய முன்வருவார்களோ என்ற அச்சம் எனக்குள் எழுந்துள்ளது. இந்த இளைன்ஞனின் மரணத்தால் போரை , இல்லை , படுகொலையை ராஜபக்சே நெருத்துவாரா ? மாட்டார் - அவ்வளவு ஈவும் இரக்கமும் உள்ளவர் அவர் என்று எனக்கு தோணவில்லை . நமது அரசியல்வாதிகள் இதிலும் அரசியல் செய்தார்கள் என்று நினைக்கும் பொது வருத்தமாக இருக்கிறது . மறைந்தவரின் வயதான தந்தைக்கு யார் ஆதரவு தர போகிறார்கள் ? போரில் மாண்டவரும் , தீவரவாதத்தை அழிக்க மாண்டவரும் இன்று காணவில்லை - குடும்பங்களை பற்றி யாரும் கவலை படவில்லை - இந்த இளைன்ஞன் எம்மாத்திரம். சட்ட விரோதமான செயலை ஆதரிப்பது ஒரு குற்றமா ? எனக்கு சட்டம் தெரியாது .

சட்டம் என்றதும் எனது அடுத்த கேள்வி - நீதி மன்றத்தை புறக்கணித்தால் இலங்கையில் அவதி படும் தமிழர்கள் விடுவிக்கபடுவார்களா ? இல்லை , இங்கு உள்ள தமிழ் மக்களும் சேர்ந்து தான் அவதி படுவார்கள். போராட்டம் செய்யும் காரணம் ஒரு முக்கியமான காரணம் என்று நன்கு அறிவேன் அனால் செய்யும் விதம் ? இது எப்படி ஞாயமாகும்? நமது ஜனநாயகத்தில் இன்னும் நின்றுகொண்டிருக்கும் ஒரே தூண் சட்டம் . அதை இப்படி நசுக்கினால் பொது மக்கள் என்ன செய்வார்கள் . ஒவ்வொரு நாளும் சட்டத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருக்கும் மக்களை பற்றி யார் கவலை படுகிறார்கள். எனது நண்பர் ஒருவர் சொன்னார் - தமிழ் நாட்டு நீதி மன்றம்தான் நமது நாட்டிலேயே முதல் இடம் வகிக்கிறது என்று - எதில் தெரியுமா ? வேலை நிறுத்தம், போராட்டம் என்று அதிக நாட்கள் வேலை செய்யாமல் இருப்பதில் . மார் தட்டிகொள்ளடா தமிழா.

இதையும் மீறி ஒரு விஷயம் - எங்களது குல தேய்வக்கொவில் கும்பாபிஷேகத்தை பற்றி ஹிந்து பத்திரிகை ஒரு செய்தி வெளியிட்டதை நான் இந்த பதவில் போட்டுஇருக்கிரேன். செய்தி வெளி வந்ததும் நல்லுள்ளங்கள் இன்னும் வாழ்கின்றன , கலி முத்தவில்லை என்பதை உணர்த்தும் வகையில் சென்னை அப்திராமபுரத்திலிருந்து திரு ந சந்தானகோபால் என்பவரும்,அப்போல்லோ மருதுவ்வர் பிரேம்குமார் என்பவரும் , டெல்லியிலிருந்து இப்பொழுது சென்னையில் காந்திநகரில் வசிக்கும் திரு ச.ர. பாலசுப்ரமணியன் என்பவரும் தாமாகவே முன்வந்து ஒரு தொகையை நன்கொடையாக கொடுத்திருக்கிறார். இதில் முதலில் குறிப்பிட்ட நல்லவர் நேராக என் வீடை தேடி கண்டு புடித்து வந்து கொடுத்து சென்றார் , வாழ்க இவர்களின் நற்பணி. செய்தியை படித்துவிட்டு என் குடும்ப நண்பர் டென்னிஸ் வீரர் திரு ரமேஷ் கிருஷ்ணனும் வந்து , அவரது குல தெய்வமும் சாஸ்தாதான் என்று கூறி ஒரு தொகையையை கொடுத்து சென்றார் ?

என் கோரிக்கைக்கு செவி சாய்த்து பல நண்பர்கள் எங்களுக்கு உதவிருக்கிறார்கள்.அவர்களின் உதவியால்தான் திருப்பணி இவ்வளவு முன்னேற்ரிஇருக்கிர்றது. இதயெல்லாம் பார்க்கும்போது .......... .



குழம்பி இருக்கிறேன் - கலி முத்திவிட்டதா இல்லையா ?



The question I ask is - Is this the kali Yuga ? When Evil Triumphs , Sin remains the Justifiable action , Goodness is lost and nothing Holy or Godly finds support.....This is supposed to herald the the end of the world - The four horsemen of Apocalypse if you want. A few recent events did make me feel that the end is near.
The first is the self immolation of a youngster - we need not here talk of the cause , for that is not being discussed. This act , suicide , is considered illegal . No religion can justify this wanton disrespect of the gift of life that God has bestowed on us. Indeed our forefathers had even outlawed the despicable practice of "Sati". My question is , how come the "leaders" and "Political bigwigs" have made such a hulla boo and praised this great sacrifice as an act of a true tamil etc....this kind of blatant support of an "illegal" act boggles my mind.Is this support an illegal thing too ? I do not know....the one thing I know is that this poor youngsters death is not going to get Rajapakse to stop his war , nay genocide.....will this poor boys demise move the Sri Lankan powers that be....I doubt if they are so concerned with humanity.....This blatant support of this act - an illegal one - I do know that the Indian Penal Code punishes a suicide attempt.... is truly



mystifying. Are we not encouraging more youngsters to take up this mode of signifying their anguish , for post mortem , they will be praised as heroes.....



In an era when Soldiers and Policemen who fought for the Country and struggled to defend the Nation against terrorists are forgotten before the ink dries , what about this poor youngsters family....who will look after them. These "smaller" issues are so often forgotten under the "larger" issue. My query - Is , supporting such acts Legal ?
Speaking of law , the next query is .....This boycott of the courts. In an attempt to bring the plight of the sri lankan Tamils to the Public's awareness , the Public is being inconvenienced. I am not again questioning the reason , but , the method. Is the Boycott justified ? as a means , not the cause. A Day's strike , seems Ok.....but the poor litigating Public, they suffer with their bretheren across the indian Ocean. If they want the central Government to act , then they should not take up any case in which the central government is a party....not a TOTAL boycott.
A friend of mine who is an advocate told me that the High Court of Madras holds the record for the highest number of working days lost due to such Protests and strikes. A fact that the Indian Media has not even bothered to highlight.....of course anything happening in the South of the Vindhyas does not merit National attention. All of us complain that the due process of law takes an unduly long time....next time let us ask ourselves and not the Judicial system. The Public raised a hue and cry when the truckers went on strike and we did not have petrol.....now we cannot get Justice , but no hue or cry..... on the contrary everybody carries on as if all is normal. Even the media has not bothered to highlight the difficulty the litigating Public is going through. What about a man who needs an Urgent order ? I wonder where he should go ? Maybe the judges are listening to the parties in person , but if it was a question of some legal nitty gritty can the Party be expected to argue.....
In all this , there is my last query.....
The Hindu carried an article on our Kuladievam Temple and Immediately after Publication one Mr.N.Santhanagopal of Abhiramapuram , located my address and came to handover a small contribution. A Dr.Premkumar from Apollo and a Mr.S.R.Balasubramanian from Gandhinagar ( originally from Delhi) sent in their contributions by Post....so such good souls do exist and voluntarily come forward. In fact my good friend Mr.Ramesh Krishnan the tennis Player too saw the article and came to give his contribution.

NEEDLESS TO SAY THAT MANY MANY OF MY FRIENDS HAVE SENT IN VERY USEFUL CONTRUBUTIONS WHEN I MADE THE APPEAL TO THEM.



This being the case are the Horsemen Riding ? Is this the Kali Yuga at it's peak?

4 comments:

  1. எனக்கும் அதே குழப்பம்தான் சார்.

    சில சமயம் கலி முத்திய மாதிரி நிகழ்வுகள் இருக்கு. சில சமயம் இல்லன்னு சொல்வது போல் நிகழ்வுகள். இப்படி மாறி மாறிப்பாத்து எனக்கு பைத்தியம் முத்தாமல் இருக்கவேண்டும்!!

    ReplyDelete
  2. I have been seeing the horsemen riding for some years now. But yes, the frightful change in weather conditions, the attitudes of people, wars and killing, violence at its peak, makes me feel the end is near....

    Sabita Radhakrishna

    ReplyDelete
  3. I think you have approached the suicide issue of the Tamil Boy only from a legal view point - There is much more to this- When a criminal (Rajpakse) poses as a victim- then the victim (the tamil boy) becomes a criminal ( by committing suicide)

    Does this makes sense ?

    ReplyDelete
  4. Makes some sense jagachit but guess it makes a lot of sense to the politicians with elections approaching.....what Price a life ? who is to ask ? what form of protest and where ? who will be affected by it ? the perpetrators....no, never. They will remain happy....the poor man on the street continues to pay.

    ReplyDelete